Dec 07, 2016

பிறந்தநாள் விழாவில் உலக சாதனை Featured

புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது


அமெரிக்காவில் அதிகப்படியான மெழுகுவர்த்திகளை கொண்ட கேக் தயாரிக்கப்பட்டு இந்த கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது
72,585 மெழுகுவர்த்திகள் ஏற்றி இந்த பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்
நியுயார்க்கில் உள்ள ஸ்ரீ சின்மயி அமைப்பில் 1௦௦ பேர் இந்த கேக்கை தயாரித்துள்ளனர்

 

most candles cake 620x384 81481097345

most candles cake 620x414 61481097446

 

string(1) "1"
Top