Dec 10, 2016

தென்கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் நிலை ..... Featured

தென் கொரிய ஜனாதிபதி பார்க் குவென் ஹேக்கு எதிராக 

பதவிவிலகுமாறு ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஊழல் குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட பிரேரணை முன்வைக்கப்பட்டது
இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அவருக்கு ஆதரவாக 56 வாக்குகள் கிடைக்கபெற்றன
234 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது

வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து
விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இறுதி முடிவினை அந்நாட்டு அரசியல் அமைப்பு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது
இன்னும் 6 மாத காலத்திற்குள் நீதிமன்றம் தனது முடிவினை கூறினால்
விரைவில் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய தேர்தல் இடம்பெறும் நிலை ஏற்படும்.

string(1) "1"
Top