Dec 14, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலாளர் Featured

ஐ.நா சபையின் தற்போதைய பொதுச்செயலாளர் பான் -கி-மூனின் பதவிக் காலம் இம்மாதம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது

 


புதிய பொதுச்செயலாளர் யார் என்பதை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக தெரிவான ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்கவுள்ளார் .

 

இவர் போர்த்துகல் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பது குறிப்படத்தக்கது .

string(1) "1"
Top