Dec 14, 2016

மலேசியாவின் புதிய மன்னர் Featured

மலேஷிய நாட்டின், 15வது மன்னராக சுல்தான் முகமது நேற்று பதவியேற்றார்


ஒன்பது மாகாணங்களின் மன்னரும், சுழற்சி முறையில், மலேஷியாவின் மன்னராக, ஐந்து ஆண்டுகள் இருப்பார்கள்
இதுவரை ,மலேஷியாவின் மன்னராக இருந்த சுல்தான் அப்துல் ஹலிம் முட்ஜமின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து,
புதிய மன்னராக, கேலன்டன் மாகாண மன்னர், சுல்தான் முகமது, தேர்வு செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் தேசிய அரண்மனையில் மலேஷியாவின் மன்னராக முகமது பதவியேற்றார்.

string(1) "1"
Top