பாடசாலை மட்டத்தில் இணைய பயன்பாட்டை சரியான விதத்தில் கையாள்வது தொடர்பாக
விழிப்புணர்வு அவசியம் என்று கூறியுள்ளது கல்வி அமைச்சு
கல்வி அமைச்சின் தகவல் தொடர்பாடல் நிலையம்,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை,
யுனிசெப் மற்றும் SLCERT அமைப்புக்கள் இணைந்து இது தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளது
இந்த செயற்பாட்டிற்கு பல கிளைகளை பாடசாலை மட்டத்தில் உருவாக்கி
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது