புலிகளின் விசுவாசிகளின் தேவைகளை ஒரு பூர்த்திசெய்யும் ஆலோசனைகளை
நல்லிணக்க அறிக்கை "(CTFRM report) கொண்டுள்ளது எனகூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதனை தெரிவித்தார்
மேலும் தமிழர்களுக்கு பொருளாதார சுகந்திரம் இருக்கிறது
ஆனால்சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்னர் இருந்த நிலையே காணப்படுகிறது
மாற்றங்கள் இல்லை
இந்த அறிக்கையில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் பற்றி கூறப்படவில்லை
என்று கூறியுள்ளார்
அதே வேலை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளரான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
CTFRM அறிக்கை நமது நாட்டிற்கு எதிரானது என்றும் அரசின் நடவடிக்கை தெளிவற்றதாக உள்ளது ;
அரசநீதியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்