பல விபத்துக்கள் இதனால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
கடந்த செப்டெம்பர் மாதம் இந்த தலைக்கவச விற்பனை நுகர்வோர் விவகார அதிகார சபை
மூலம் தடை செய்யப்பட்டது
இதுபற்றி போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் தெரிவிக்கையில்
2016ம் ஆண்டு 6,795,469 கார்கள்,மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது
2005 - 2015 இல் மூன்று ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள்களில் பதிவான விபத்துக்களின் எண்ணிக்கை
24,615.
சாலை பாதுகாப்பு கவுன்சிலில் 1,632 சாலை விபத்துகள்
கடந்த ஜூலை முதல் ஜனவரி முதல் வாரம் வரை பதியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்கள்