தங்களுடைய பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவில்லை என்ற காரணத்திற்காக மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது
தங்களுடைய பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதாகவும்
அவர்களுடைய பாடப் புத்தகங்களையும் வகுப்பறையினையும் தயார் படுத்த வேண்டும் என்று கூறிய அதிபர்
தற்போது கல்விவயலத்தில் மாறுபாடுகள் காணப்படுவதால் பள்ளி அனுமதி இல்லை என்று கடிதம் அனுப்பியுள்ளார் என்று
கூறினார்கள் பெற்றோர்கள்
ஆரம்பத்தில் நம்பிக்கை கொடுத்து விட்டு தற்போது முடியாது என்று கூறுவது நியாயமல்ல என்று
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்
படங்கள்: W.A. Piyatilake