இந்த விபத்தில் 12 பேர் இறந்துவிட்டதாகவும் 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஜேர்மன் -பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையில் வேகமாக வந்த லொறி ஒன்று மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
Last modified on Wednesday, 21 December 2016 15:31
string(1) "1"