மெக்ஸிகோ நகரிலுள்ள பட்டாசு விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் 26 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை